தமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை
தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018

113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை
தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018

கால்நடை பராமரிப்புத்துறையில் 800+ உதவியாளர் வேலை
தமிழகம் முழுவதும் இருக்கும் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். 18 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
காலியிடங்கள்: 800+
சம்பளம்: ரூ.15900-50400/-
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. குறிப்பிட்டிருக்கும் ஊர்களின் அரசு இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லேடு செய்து பூர்த்தி செய்து மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலகங்களுக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை (ENVELOPE) இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  

கால்நடை பராமரிப்புத்துறை - 1573 உதவியாளர் வேலை

Perambalur  
18
14.02.2018
Nagapattinam
41
14.02.2018
Pudukkottai
79
19.02.2018
 http://www.pudukkottai.tn.nic.in/ahaapp.pdf
Tiruvallur
34
22.02.2018
http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/02/TNAHD-Tiruvallur-Recruitment-2018-34-Assistant-Posts.pdf 
Thanjavur
201
26.02.2018
http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf 
Karur
24
22.02.2018
http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf 
Tiruvannamalai  
57
26.02.2018
http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf 
Vellore  
67
22.02.2018
http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf 
Kanniyakumari  
48
26.02.2018
http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf 
Nilgiris
17
21.02.2018
http://nilgiris.nic.in/images/ah.pdf 
Ramanathapuram
18
21.02.2018
http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf 
Theni
34
22.02.2018
Tirunelveli
62
23.02.2018
Virudhunagar
43
26.02.2018
Tiruvarur
43
27.02.2018


பெல் நிறுவனத்தில் 271 அப்ரண்டீஸ் வேலை
ஹரித்வாரில் இயங்கி வரும் பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டர்னர், டிராஃப்ட்ஸ்மேன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பேட்டர்ன் மேக்கர், ஹீட் டிரிட்மெண்ட் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018


Popular posts from this blog

Sales Manager Person for Bike Showroom !!

We Need Network Sales Manager For Our Honda Showroom !! Direct Recruitment !! Immediate Joining !! No need to pay fees for interview!!

We need a Marketing Executive person for our Textile Sector!!