தமிழ்நாடு மின்சார வாரியத்தில் BE/BTECH - ECE, EEE, IT, CSE, INSTRUMENTATION படித்தவர்களுக்கு 300 காலியிடங்கள்

தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018

விவரங்களுக்கு>>>>>  

Popular posts from this blog

We Need Network Sales Manager For Our Honda Showroom !! Direct Recruitment !! Immediate Joining !! No need to pay fees for interview!!

We need a Marketing Executive person for our Textile Sector!!

WE NEED TELECALLING EXECUTIVE PERSON FOR OUR TEXTILE INDUSTRY!!